
PODCAST

AWR Tamil / தமிழ் / tamiḻ
Tamil radio program from Adventist World Radio
Fri, Nov 07 2025
சகரியாவின் தரிசனம்
கடவுள் சகரியா தீர்க்கதரிசிக்கு ஒரு தரிசனத்தைக் காட்டினார், பரலோகத்தில் நியாயத்தீர்ப்பு நடைபெறுவதை அவரால் பார்க்க முடிந்தது.
Thu, Nov 06 2025
நீதிமன்ற அறை காட்சி
பரலோகத்தில் ஒரு தீர்ப்பு உண்டு, நமது வாழ்க்கை புத்தகம் மற்ற உலகங்களுக்கு முன்னால் படிக்கப்படுகிறது.
Wed, Nov 05 2025
ஒரே பாலின திருமணம் பாவமா?
திருமணம் என்பது கடவுளிடமிருந்து கிடைத்த பரிசு, கடவுளால் படைக்கப்பட்ட மனிதன், ஒரு பையன் ஒரு பெண்ணை மணக்கிறான், ஒரு பெண் ஒரு பையனை மணக்கிறான், ஒரே பாலினத்தவரை மணந்தால், ஆம், அது கடவுளின் பார்வையில் பாவம்.
Tue, Nov 04 2025
உனக்கு ஒரு திட்டம்
இந்த உலகில் உள்ள அனைவருக்கும் கடவுள் ஒரு திட்டத்தை வைத்திருக்கிறார், எனவே உங்களுக்கும் கடவுள் ஒரு திட்டத்தை வைத்திருக்கிறார்.
Mon, Nov 03 2025
இதயக்த்தின் ஆலயத்தை சுத்தம் செய்
இதயம் கடவுள் வசிக்கும் இடம், எனவே அதை சுத்தமாக வைத்திருங்கள்.
Sun, Nov 02 2025
யாக்கோப்பை போல் ஜெபிக்க வேண்டும்
ஜெபமே வாழ்க்கையின் ஆதாரம், ஜெபம் இல்லாமல் சாத்தானின் சோதனைகளை வெல்வது கடினம், எனவே இயேசுவைப் போல ஜெபியுங்கள், யாக்கோபைப் போல ஜெபியுங்கள்.
Sat, Nov 01 2025
உன் எஜமானன் யார் ?
நீங்கள் இயேசுவை உங்கள் எஜமானராக ஏற்றுக்கொள்ளும்போது, உங்கள் வாழ்க்கை பிரகாசமாகவும் அழகாகவும் இருக்கும்.
Fri, Oct 31 2025
நேரக் கடிகாரம்
காலமே வாழ்க்கை, காலத்தை ஞானமாகப் பயன்படுத்துபவர்கள் கடவுளின் பார்வையில் பிரகாசிப்பார்கள்.
Thu, Oct 30 2025
பஞ்ச காலத்துக்கு முன்னே
எகிப்தில் பஞ்சம் வருவதற்கு முன்பு, யோசேப்பைத் தயார்படுத்திய கடவுள், இன்று நம்மையும் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்குத் தயார்படுத்துகிறார ்.
Wed, Oct 29 2025
வாழ்க்கையில் பிரகாசிப்பது எப்படி ?
நாம் அனைவரும் வாழ்க்கையில் பிரகாசிக்க விரும்புகிறோம், ஆனால் இயேசு இல்லாமல் எதிலும் பிரகாசிக்க முடியாது என்பதை மறந்து விடுகிறோம், எனவே இயேசுவை நம்புவோம்.


