Pirathana Asaryare | பிரதான ஆசாரியரே
Sung by: Malin & Sanjeev, Pooja & Tipu
Lyrics: Tipu Poolingam
Mix and mastering: K. Sundar
Lyrics in Tamil:
நிகரில்லா ராஜ்யத்தின்
முடிவில்லா இரக்கத்தின்
ஆசாரியரே
ஆசாரியரே
இரட்சிப்பின் கேடகத்தை
எனக்கு தந்தருள
மறுபடியும் அறுவடையை
தொடங்கிய ஆசாரியரே
பிரதான ஆசாரியரே
பிரதான ஆசாரியரே
பிரதான ஆசாரியரே
Vers
அனுதினமும் என்னை நினைத்ததினால்
முள்முடி தலைமேல் வைக்க பட்டதோ!
உள்ளங்கையில் என்னை வரைந்ததினால்
உம் கையில்ஆணி அடிக்கப்படாதோ !
தாயை போல
என்னை அணைத்தீர்
என்னால் விலாவில்
குத்தப்பட்டதோ!
இரக்கத்தின் ஆசாரியரே
அக்கிரம காரன் என்று
சொல்லி வதைத்தனரோ
Chorus
நிகரில்லா ராஜ்யத்தின்
முடிவில்லா இரக்கத்தின்
ஆசாரியரே, ஆசாரியரே
பிரதான ஆசாரியரே
பிரதான ஆசாரியரே
பிரதான ஆசாரியரே
Vers
எனக்காய் பாடுகள் சுமந்தாரே
என்னை மீட்க தன்னை தந்தாரே
சிலுவையில் நிந்தை அடைந்தாரே
என்னால் அசட்டை பண்ண பட்டாரே
மரணத்திலும் என்னை
விட்டு கொடுக்கவில்லை
துரோகி என்று என்னை
புறக்கணிக்கவில்லை
மனதுருகும் ஆசாரியரே
தொலைந்து போன ஆட்டிற்காக
உயிரைக் கொடுத்தீரே
Chorus
நிகரில்லா ராஜ்யத்தின்
முடிவில்லா இரக்கத்தின்
ஆசாரியரே, ஆசாரியரே
பிரதான ஆசாரியரே
பிரதான ஆசாரியரே
பிரதான ஆசாரியரே
Vers
மரணத்தை சிலுவையில் வென்றிரே
இரத்தத்தால் என்னை மீட்டுக் கொண்டீரே
சுத்த மனசாட்ச்சியை தந்திரைய்யா
என்னை சுத்திகரித்தீர் திரு இரத்தத்தால்
நித்திய வாழ்வு தர
மாம்ச திரையை
கிழித்து தைரியம் தந்தீரையா
இரக்கத்தின் ஆசாரியரே
மனதுருகும் ஆசாரியரே
பிரதான ஆசாரியரே
Chorus
நிகரில்லா ராஜ்யத்தின்
முடிவில்லா இரக்கத்தின்
ஆசாரியரே, ஆசாரியரே
பிரதான ஆசாரியரே
பிரதான ஆசாரியரே
பிரதான ஆசாரியரே